தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நேர்மையைக் கைவிடாதீர்!

நேர்மையைக் கைவிடாதீர்!

நேர்மையைக் கைவிடாதீர்!


ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் ஒரு செயலையும் செய்வதில்லை. ஆனால், அவனின்றி உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.

* ஆசை எப்போது அற்றுப் போகிறதோ அப்போதே கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டதை உணர முடியும்.

* எப்போதும் கடவுள் சிந்தனையில் மனம் லயித்து விட்டால், சுயநல எண்ணம் சிறிதும் உண்டாகாது.

* நேர்மையை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதுவே உலகம் முழுவதற்கும் அடிப்படை ஆதாரம்.

* உள்ளத்தில் பணிவு இருந்தால் மூவுலகையும் ஆளும் வலிமையைப் பெற முடியும்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us